Author: admin

ஏடிஎம்-ல் இனி ரூ.10,000 பணம் எடுக்கலாம்-ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் இனி ஒரே நேரத்தில் ரூ.10,000 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இன்று முதல் அதிகபட்சமாக ரூ.4,500 முதல் 10,000 ரூ வரை எடுக்கலாம் என்றும், ஆனால் வாரத்திற்கு அதிகபட்ச வரம்பாக தீர்மானிக்கப்பட்டுள்ள 24,000 ரூபாயில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவித்துள்ளது....

Read More

செக்ஸ் சிந்தனை அடிக்கடி வருகிறதா?.. அப்போ இதப்படிங்க..

செக்ஸ் பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான். தக்க துணையுடன் இணையும் போது அவர்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் செயல்பாடுகளும், பாலுணர்வும் ஏற்படுவது இயல்பானதுதான். அது அளவாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் அதுவே அளவு மீறி போகும் போதுதான் சிக்கல்கள் எழுகின்றன.இதற்கிடையில் எந்த நேரத்திலும் பாலியல் எண்ணங்கள் தலை தூக்குகிறதா? அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர்.அதை தெரிந்து கொள்வோமா>....

Read More

அடேங்கப்பா..பெண்களுக்கு ஆறு வகைகளில் உச்சம் வருமாம். அது எப்படி..?

உடலுறவில் உச்சமடைதல் பற்றி பல விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும்கூட பெண்களை முழுமையாக உச்சமடைய வைப்பது எப்படி என்று ஆண்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். பெண்கள் எப்போது உச்சமடைகிறார்கள் என்று ஆண்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. பெரும்பாலும் பெண்கள் உடலுறவில், இறுதியில் உச்சமடைகிறார்கள் என்று ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் உச்சமடையும் போது தான் விந்து வெளியேறுகிறது. ஆனால் பெண்கள் அப்படியல்ல. அவர்களால் பலமுறை உச்சத்தை அனுபவிக்க முடியுமாம். பெண்கள் நேரடியான தீண்டலிலும் மறைமுகத் தூண்டலிலும் கூட உச்சமடைகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு எப்போதெல்லாம் உச்சம் ஏற்படுகிறதென்று கவனிக்கத் தெரியாமலேயே பல முறை உச்சத்தை எட்டுகிறார்கள். பெண்கள் ஆறு வகையாக உச்சத்தை அனுபவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவையெல்லாமே பெண்களிள் உடல் முறையாக தூண்டப்படுவதால் உண்டாகின்றன. இந்த ஆறு வகைகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலே ஆண்களும் தங்களுடைய முயற்சியால் பெண்களுக்கு உச்சத்தைக் கொடுத்து தானும் உச்சம் பெற...

Read More

ரூ.999 க்கு லைவ் டிவி வசதியுடன் 4G ஸ்மார்ட்போன் – ரிலையன்ஸ் அதிரடி முடிவு..

ரூ.999 விலையில் லைவ் டிவி வசதியுடன் கூடிய 4G ஸ்மார்ட்போன்களை களமிறக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலவச டேட்டா, வாய்ஸ் கால், இன்டர்நெட் என பல்வேறு சலுகைகளுடன் கடந்த செப்.5 ஆம் தேதி இந்திய தொலைதொடர்பு துறையில் கால் பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம். தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகளை மார்ச் 31 ஆம் தேதிவரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், 4G வோல்ட், லைவ் டிவி உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை ரூ.999 மற்றும் ரூ.1500 போன்ற விலைகளில் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப விலை ரூ.3000 முதல் தான் கிடைக்கின்றன. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் கூகுள் CEO சுந்தர் பிச்சை “ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்தால் இந்தியாவில் பெரிய அளவில் டிஜிட்டல்...

Read More

தாமரைக்குளம் கிராமத்தில் கோலாகலமாக தொடங்கியது பொங்கல் விழா..

இராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் 16 வது ஆண்டு பொங்கல் சிறப்பு விளையாட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கியது. தாமரை இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்படும் 16 வது ஆண்டு பொங்கல் விழா இன்று தொடங்கியது. இதில் அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெளியூரில் இருந்த இளைஞர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊரான தாமரைகுளத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வருகை தந்துள்ளனர். இன்றும் நாளையும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பெண்களுக்கான கோலப் போட்டி முதலியவை நடைபெறும். நாளை மாட்டுப்பொங்கல் அன்று மாலை 6 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான திரு.நாகதேவா அவர்கள்...

Read More

Translate »
Choose A Format
Personality quiz
Trivia quiz
Poll
Story
List
Meme
Video
Audio
Image