இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியன் தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது.பாலசிங்கம், தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் பாலசிங்கம் மற்றும் இளைஞர்கள்,பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மன்னார் வளைகுடா தலைவர் மகாதேவன் அவர்கள் செய்திருந்தார்.